Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாக்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

நாக்பூர் நகரத்திலிருந்து அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களுக்கும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் ஏராளம் உள்ளன. கன்யாகுமரி – வாரணாசி (NH 7) மற்றும் ஹஜிரா-கொல்கத்தா (NH 6) என்ற இரு பெரிய தேசிய நெடுஞ்சாலைகளின் சந்திப்பாக நாக்பூர் உள்ளது. ஒருவருக்கு 1500 ரூபாய் கட்டணத்தில் சுற்றுலாப் பேருந்துகளும் இங்கு கிடைக்கின்றன.