Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நஹன் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ராணி தால்

    ராணி தால்

    ராஜ வம்ச அடையாளமாக இருக்கும் ராணி தால் நஹன் நகரின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். நஹன் பகுதியை ஆண்டு வந்த ராஜ குடும்பத்தின் ஓய்விடமாக இருந்த இந்த இடம் 'குயின்ஸ் ஏரி' என்றும் அழைக்கப்படுகிறது.

    ராஜ குடும்பத்தின் ஆட்சி தற்போது நடைபெறுவதில்லையாதலால், சமீபத்தில்...

    + மேலும் படிக்க
  • 02சுகெட்டி பாஸில் பூங்கா

    சுகெட்டி பாஸில் பூங்கா

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள நஹன் நகருக்கு அருகில்  அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் சுகெட்டி பாஸில் பூங்கா ஆகும். நஹன்  நகரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த பூங்காவை சுற்றுலாப் பயணிகள் எளிதில் அடைய முடியும்.

    இந்த பூங்காவை இந்திய...

    + மேலும் படிக்க
  • 03ஜகந்நாதர் கோவில்

    ஜகந்நாதர் கோவில்

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்துள்ள முதன்மையான சுற்றுலா தலம் தான் ஜகந்நாதர் கோவிலாகும். நீல மாதவர் கடவுளை முதன்மையானவராக கொண்டிருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவிலை ராஜா புத் பிரகாஷ் என்பவர் 1681-ஆம் ஆண்டு கட்டினார்.

    இங்கு...

    + மேலும் படிக்க
  • 04சிம்பல்வாரா வனவிலங்கு சரணாலயம்

    சிம்பல்வாரா வனவிலங்கு சரணாலயம்

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்திருக்கும் சிம்பல்வாரா வனவிலங்கு சரணாலயம் தனித்தன்மை வாய்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட இடமாகும்.

    சால் வகை காடுகளை சுற்றிலும் கொண்டிருக்கும் இந்த சரணாலயம், உலகெங்கிலும் இடம் பெயரும் பறவைகளுக்கு...

    + மேலும் படிக்க
  • 05ரான்ஸர் அரண்மனை

    ரான்ஸர் அரண்மனை

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்துள்ள கண்கவரும் சுற்றுலா தலம் ரான்ஸர் அரண்மனையாகும். தனித்தன்மையான கட்டிடக்கலையை கொண்டிருக்கும் ரான்ஸர் அரண்மனை நஹன் நகரத்தின் ராஜ அரண்மனையாக அறியப்படுகிறது. தற்பொழுது பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கும்...

    + மேலும் படிக்க
  • 06ரேணுகா வனவிலங்கு சரணாலயம்

    ரேணுகா வனவிலங்கு சரணாலயம்

    நஹன் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, சிர்மார் மாவட்டத்தைச் சேர்ந்த தடாகு என்ற சிறிய நகரத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலம் ரேணுகா வனவிலங்கு சரணாலயமாகும்.

    402.80 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த சரணாலயத்தில் ரேணுகா...

    + மேலும் படிக்க
  • 07ராஜ்பான்ஸ் (சிர்மூரி தால்)

    ராஜ்பான்ஸ் (சிர்மூரி தால்)

    பழைய நகரமான சிர்மூரி தாலின் எஞ்சிய சுவடுகளை தாங்கி நிற்கும் பிரபலமான புதிய நகரம் ராஜ்பான்ஸ் ஆகும். இந்த இடம் இந்த இடத்தை ஆண்ட மன்னரின் சூழ்ச்சி, வஞ்சகம், நம்பிக்கை துரோகம் ஆகிவற்றின் கதைகளைத் தாங்கி நிற்கும் சாபங்கள் மற்றும் எதிர் விளைவுகளைக் கொண்ட இடமாக...

    + மேலும் படிக்க
  • 08பக்கா தலாப்

    பக்கா தலாப்

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நகான் பகுதியில் அமைந்துள்ள முதன்மையான சுற்றுலா தலம் பக்கா தலாப். அமைதியான இடமான இங்கேயுள்ள குளத்தில், சுற்றுலாப் பயணிகள் மீன் பிடித்தல் மற்றும் பல்வேறு விதமான ஜீவராசிகளைக் காண்பதற்காக செல்லலாம்.

    இந்த இடத்திலுள்ள அழகிய பெரிய...

    + மேலும் படிக்க
  • 09ஜைதக் கோட்டை

    ஜைதக் கோட்டை

    ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்திலுள்ள ஜைதக் மலைகளின் மீது உள்ள ஜைதக் கோட்டை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். நஹனில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த கோட்டையை பார்வையாளர்கள் எளிதில் அடைய முடியும்.1810-ஆம் ஆண்டு கட்டப்பட்டு வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் இந்த...

    + மேலும் படிக்க
  • 10ரேணுகா ஏரி

    ரேணுகா ஏரி

    நஹான் எனும் இடத்திலிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள இந்த ரேணுகா ஏரி ஹிமாசல பிரதேசத்தின் புகழ் பெற்ற சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. 672மீ நீளமுள்ள இந்த ஏரி ஹிமாசல பிரதேச மாநிலத்திலுள்ள பெரிய ஏரியாகவும் கருதப்படுகிறது.

    புராணக்கதைகளின்படி, ஏழு...

    + மேலும் படிக்க
  • 11ஜமு சிகரம்

    ஜமு சிகரம்

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்துள்ள முதன்மையான சுற்றுலா தலம் ஜமு சிகரமாகும். ஜமு சிகரத்திலிருந்தவாறு, பார்வையாளர்கள் 8 கிமீ தொலைவில் உள்ள ரேணுகா ஏரியையும் மற்றும் சிகரத்தைச் சுற்றியுள்ள பசுமைப் போர்வையையும் காணலாம்.

    உள்ளூர் மக்களின்...

    + மேலும் படிக்க
  • 12ரேணுகா கோவில்

    ரேணுகா கோவில்

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்துள்ள மனம் மயக்கும் சுற்றுலா தலம் ரேணுகா தேவி கோவிலாகும். ரேணுகா தேவிக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோவில் ரேணுகா ஏரியின் கரையில் உள்ளது.

    இந்து மத புராணங்களில், ரேணுகா தேவியானவர் முனிவர் பரசுராமரின் தாயாராக...

    + மேலும் படிக்க
  • 13திரிலோக்பூர் கோவில்

    நுகான் நகரத்தில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற சுற்றுலாதலம் திரிலோக்பூர் கோவிலாகும். இந்த கோவில் நஹனில் இருந்து 23 கிமீ தொலைவிலும், கல்கா-அம்பாலா நெடுஞ்சாலையிலிருந்து 6 கிமீ தொலைவிலும் உள்ளது.

    ராஜா திப் பிரகாஷ் என்பவரால் இந்த கோவில் 1573-ம் ஆண்டு...

    + மேலும் படிக்க
  • 14தவ்லா குவான்

    தவ்லா குவான்

    நஹன் நகரத்தின் பனோடா சாஹிப் சாலையில் உள்ள தவ்லா குவான் ஒரு முதன்மையான சுற்றுலாத் தலமாகும். இந்த இடத்திலிருக்கும் நாரத்தை மற்றும் மாம்பழங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.

    இங்கிருக்கும் பழச்சாறு தொழிற்சாலையானது மேம்பட்ட தரத்தினாலான பழச்சாறுகள்;, ஊறுகாய்கள்,...

    + மேலும் படிக்க
  • 15மீன் பிடிப்பு

    மீன் பிடிப்பு

    மீன்பிடிப்பு என்பது நஹனில் சுற்றுப்பயணம் செய்பவர்களுக்கேற்ற சிறந்த பொழுது போக்காகும். இங்கிருக்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் பழுப்பு ட்ரௌட், ரெயின்போ ட்ரௌட் மற்றும் மகாஷீயர் ஆகிய வகையிலான வித்தியாசமான மீன் வகைகளை பிடிக்க ஏற்ற இடங்களாக இருக்கின்றன.

    பக்கா...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun