Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நஹன் » வானிலை

நஹன் வானிலை

மனம் மயக்க வைக்கும் சுற்றுலா தலமான நஹனிற்கு சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதும் வந்து செல்லலாம்.

கோடைகாலம்

நஹனில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக் காலம் ஜுன் மாதத்தின் இறுதி வரை நீடித்திருக்கும். இந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸாகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மழைக்காலம்

குளிர்காலம்

0 டிகிரி செல்சியஸிலிருந்து 17 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் குளிர்காலம்  டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நீடித்திருக்கும்.