Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நைனித்தால் » வானிலை

நைனித்தால் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Kalagarh, India 34 ℃ Sunny
காற்று: 5 from the SW ஈரப்பதம்: 11% அழுத்தம்: 1007 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 29 ℃ 83 ℉ 43 ℃109 ℉
Tuesday 07 May 29 ℃ 84 ℉ 43 ℃110 ℉
Wednesday 08 May 30 ℃ 85 ℉ 45 ℃112 ℉
Thursday 09 May 30 ℃ 86 ℉ 45 ℃112 ℉
Friday 10 May 30 ℃ 86 ℉ 44 ℃111 ℉

வருடத்தில் எப்பொது வேண்டுமானாலும் நைனித்தால் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம் என்றாலும் கோடைக்காலம் சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் இனிமையான இதமான சூழலுடன் இந்த ஏரி நகரம் காட்சியளிக்கின்றது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : நைனித்தால் பகுதியில் மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரையில் நீடிக்கின்றது. இக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 27°C ஆகவும் குறைந்தபட்சம் 10°C ஆகவும் காணப்படும்.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை) : நைனித்தால் பகுதியில் மழைக்காலம் ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது.   இக்காலத்தில் இப்பகுதி குறைவான மழைப்பொழிவையே பெறுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : நைனித்தால் பகுதியில் நவம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கின்றது.   இக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 15°C ஆகவும் குறைந்தபட்சம் 0°C ஆகவும் காணப்படுகிறது. மிக கடுமையான பனிப்பொழிவும் இக்காலத்தில் காணப்படும்.