Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாலந்தா » எப்படி அடைவது

எப்படி அடைவது

பீஹாரின் பிரதான ஸ்தலங்களுள் ஒன்றாக இருப்பதினால், நாலந்தா, சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ராஜ்கீர், பாட்னா, புத்தகயா, கயா மற்றும் இதர முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து அல்லது டாக்ஸி மூலம் நாலந்தாவை அடையலாம். பீஹார் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பாட்னாவிலுள்ள தனது தலைமையகத்திலிருந்து நாலந்தா மற்றும் இதர சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை ஏற்பாடு செய்கிறது.