அருகிலுள்ள விமான நிலையம் பக்டோக்ரா விமான நிலையம் ஆகும். இவ்விமான நிலையமானது, நாட்டின் முக்கிய நகரங்களான, டில்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களுடன் வான்வழியாக இணைக்கப்பட்டுள்ளது.