Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நந்திக் குன்று » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை வழியாக பெங்களூரிலிருந்தும், சிக்கபல்லப்பூரிலிருந்தும், நந்தி கிராமாவிலிருந்தும் நந்திக் குன்றுக்கு அடிக்கடி அரசுப் பேருந்துகள் சென்று கொண்டிருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி நந்திக் குன்றை அடையலாம்.நந்திக் குன்றுக்கு செல்ல பேருந்து மூலமாக பெங்களூரிலிருந்து 2 மணி நேரமும்,சிக்கபல்லப்பூரிலிருந்து 1 மணி நேரமும் ஆகும்.