Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! » ஈர்க்கும் இடங்கள் » கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம்

கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்!

23

கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், ஏராளமான வெதுவெதுப்பான நீரூற்றுகளைக் கொண்டிருப்பதனாலேயே இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம் சுமார் 6.05 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறு சரணாலயம் ஆகும்.

வெம்மையான நீரூற்றுகள் தவிர்த்து, இச்சரணாலயத்தில் ஏகப்பட்ட நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன. மலைக்குரங்குகள் மற்றும் தங்க நிற கரடிக்குரங்குகளின் இருப்பிடமாகத் திகழும் கரம்பானி வனவிலங்குகள் சரணாலயத்தில் பல்வேறு வகையான பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற விலங்குகளையும் காணலாம்.

இவை தவிர புலிகள், யானைகள், காட்டெருதுகள், ஹார்ன்பில், மலைப்பாம்புகள், நாகப்பாம்புகள் மற்றும் ராட்சத பல்லிகள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.

கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், கொலாகாட் என்ற இடத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலும், காசிரங்கா தேசியப் பூங்காவிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த சரணாலயத்திலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகலாந்தின் திமாப்பூர் விமான நிலையமே இதற்கு அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே இங்கு செல்ல ஏதுவானதாகும்.

அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! படங்கள்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 May,Mon
Check Out
12 May,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue

Near by City