நௌகுசியாடலில் பெரும்பாலான பயணிகள் ஈடுபடும் தீர விளையாட்டுக்களில் ஒன்று பாராகிளைடிங். எனவே நௌகுசியாடல் பாராகிளைடிங் செய்வதன் மூலம் ஒரு பறவையின் பார்வையில் இருந்து, இந்த இடத்தில் உள்ள பசுமை நிறைந்த காடுகளையும் ஏரியையும் கண்டுக்களிக்கலாம்.
இந்த விளையாட்டில் ஈடுபட மார்ச் முதல் ஜூன் வரை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையே சிறந்த பருவங்களாக கருதப்படுகின்றன.



Click it and Unblock the Notifications