நெர்சா கிராமத்திற்கு அருகிலேயே உள்ள இந்த கிருஷ்ணாபூர் கிராமம் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் ஆகும். இது இங்கு வசிக்கும் வௌவால்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த கிராமத்தில் 20,000 த்துக்கும் மேற்பட்ட வௌவால்கள் வசிக்கின்றன. முக்கியமாக ‘தியோபால்ட்’ வகை கல்லறை வௌவால்களை இங்குள்ள குகைகளில் காணலாம்.



Click it and Unblock the Notifications