பயணிகள் நெர்சா கிராமத்திற்கு வருகை தரும்போது அருகில் உள்ள இந்த தலேவடி கிராமத்தையும் தவறாமல் சுற்றிப்பார்ப்பது அவசியம். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் பலவிதமான வௌவால்கள் காணப்படுகின்றன.
தோராயமாக 40 வகை வௌவால்கள் இந்த தலேவடி லொண்டா காட்டுப்பகுதியில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்பகுதியிலுள்ள பரபேடி எனும் குகையில் 200 வௌவால்கள் வசிக்கின்றன. (இவற்றில் பெரும்பாலானவை தொங்கு வால் வகையை சேர்ந்தவை)



Click it and Unblock the Notifications