Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நிஜாமாபாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் நிஜாமாபாத் நகரத்துக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரின் மைய பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமான அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளூர் போக்குவரத்துக்கும், வெளியூர் போக்குவரத்துக்கும் ஏற்றவாறு வந்து சென்றவண்ணம் உள்ளன.