Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நூர்புர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை மார்க்கமாக மற்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ள நூர்புருக்கு சுற்றுலாப்பயணிகள் தரம்ஷாலா, பாலம்பூர், பதான்கோட், ஜம்மு, அம்ரித்சர் மற்றும் சண்டிகர் போன்ற நகரங்களிலிருந்து இயக்கப்படும் மாநில அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக வரலாம்.