Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பச்மாரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01அப்ஸரா விஹார்

    அப்ஸரா விஹார்

    சிறிய நீர்வீழ்ச்சியான அப்ஸரா விஹார், தான் விழும் இடத்தில் ஒரு ஆழமில்லாத குட்டையை உருவாக்குகிறது. இது தேவதைக் குளம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இது நீச்சல், முக்குளித்தல், இயற்கையான திறந்தவெளி குளியல் போன்றவற்றில் பாதுகாப்பான முறையில் ஈடுபட்டுத் திளைக்க மிக...

    + மேலும் படிக்க
  • 02தேனீ நீர்வீழ்ச்சி

    பச்மாரியில் உள்ள அழகிய அருவியான தேனீ நீர்வீழ்ச்சி ஜமுனா பிரபாத் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது பச்மாரி பள்ளத்தாக்கின் முக்கிய குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது. தேனீ நீர்வீழ்ச்சி அழகிய ஓங்காரத்தோடு பாயும் ஒரு வசீகரமான நீர்வீழ்ச்சியாகும்.

    இந்த அருவியின்...

    + மேலும் படிக்க
  • 03பாண்டவா குகைகள்

    பச்மாரியிலுள்ள சிறு குன்றின் மேல் ஒரு குழுவாக அமைந்துள்ள ஐந்து குகைகளும் பாண்டவா குகைகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இக்குகைகளில் வந்து தஞ்சமடைந்ததாகக் கூறப்படுகிறது.

    இக்குகைகள் அளவில் சிறியதாகவே காணப்படுகின்றன....

    + மேலும் படிக்க
  • 04தூப்கார்

    தூப்கார்

    தூப்கார், சத்புரா மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரமாகும். இது சுமார் 1350 அடி உயரத்தைக் கொண்டுள்ளது. இது பச்மாரியின் உயர்ந்த சிகரமாக மட்டுமல்லாது மத்தியப்பிரதேசம் மற்றும் மத்திய இந்தியாவின் மிக உயரமான சிகரமாகவும் திகழ்கிறது.

    பச்மாரியில் நிகழும் சூரிய...

    + மேலும் படிக்க
  • 05படா மஹாதேவ் குகை

    படா மஹாதேவ் குகை

    பச்மாரியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள படா மஹாதேவ் குகை, மஹாதேவ் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட கோயிலாகும்.

    சுமார் 60 அடி நீளத்தைக் கொண்டுள்ள இக்குகையில் பிரம்மதேவர், மஹாவிஷ்ணு மற்றும் கணேஷருக்கான...

    + மேலும் படிக்க
  • 06ஜடா ஷங்கர் குகைகள்

    ஜடா ஷங்கர் குகைகள்

    ஜடா ஷங்கர் குகை பச்மாரியில் உள்ள, இயற்கையாக உருவான ஒரு குகையாகும். சைவப் பாரம்பரியத்தை கடைபிடிப்போருக்கு, இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழிபாட்டு ஸ்தலமாகும்.

    இக்குகையினுள் இயற்கையாக உருவான மிகப்பெரிய சிவலிங்க சிலை ஒன்று காணப்படுகிறது. புராணங்களின்...

    + மேலும் படிக்க
  • 07பிரியதர்ஷினி முனை

    பிரியதர்ஷினி முனை

    பிரியதர்ஷினி முனை, பச்மாரி பள்ளத்தாக்கின் முழுக்காட்சியையும் நம் கண்களுக்கு விருந்தாக்கும் ஒரு அழகிய இடமாகும். 1857 ஆம் ஆண்டு கேப்டன் ஃபோர்சித் அவர்கள் இந்த இடத்திலிருந்து தான் பச்மாரியின் இருப்பை கண்டுகொண்டார்.

    இது முன்னர் ஃபோர்சித் முனை என்று...

    + மேலும் படிக்க
  • 08ஹண்டி கோ

    ஹண்டி கோ

    ஹண்டி கோ என்பது பச்மாரி வனப்பகுதியில் காணப்படும் ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கு அல்லது மலைக்கணவாய் ஆகும். சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் கடினமான பாறைகள் மற்றும் குன்றுகள் காணப்படுகின்றன.

    தனிமை சூழ்ந்த மனதுக்குகந்த...

    + மேலும் படிக்க
  • 09லஞ்சீ கிரி

    லஞ்சீ கிரி

    லஞ்சீ கிரி என்பது பச்மாரியில் அமைந்துள்ள ஒரு மலையாகும். சாகச விரும்பிகள் அடிக்கடி வந்து போகும் இடமான இது, மலையேற்றம் மற்றும் நடைப்பயணத்துக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது.

    லஞ்சீ கிரி, கிழக்கு மற்றும் மேற்குப் புறங்களில் விரியும் பரப்பளவைக் கொண்டு...

    + மேலும் படிக்க
  • 10டட்சஸ் நீர்வீழ்ச்சி

    டட்சஸ் நீர்வீழ்ச்சி

    டட்சஸ் நீர்வீழ்ச்சி பச்மாரியில் உள்ள அழகிய அலையருவி ஆகும். இந்த எழில்மிகு நீர்வீழ்ச்சி மூன்று வெவ்வேறு அருவித்தொகுதிகளை உருவாக்குகிறது. ஒருவர் இதன் அடிவாரப்பகுதியை அடைய சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

    இந்த நீர்வீழ்ச்சி சுமார் 100...

    + மேலும் படிக்க
  • 11பாரத் நீர்/டோரதி தீப்

    பாரத் நீர்/டோரதி தீப்

    டோரதி தீப் என்றும் அழைக்கப்பெறும் பாரதி நீர் என்பது பச்மாரியில் உள்ள ஒரு குகைக் குடில் ஆகும். இந்திய தொல்பொருள் சர்வே இங்கு 1930 ஆம் வருடம் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

    இந்த சர்வேயின் போது, இவ்விடத்தில் இருந்து மைக்ரோலித்திக் காலத்தைச் சேர்ந்த...

    + மேலும் படிக்க
  • 12சௌரகார் சிகரம்

    சௌரகார் சிகரம்

    சுமார் 1326 அடி உயரத்தில் அமைந்துள்ள சௌரகார் சிகரம், பச்மாரியின் மிக உயரமான இடங்களுள் ஒன்றாகும். இச்சிகரம், பச்மாரியின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, நீரோடைகள், அருவிகள் மற்றும் கீழே உள்ள பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சியை நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 13ஹார்ப்பர் குகை

    ஹார்ப்பர் குகை பச்மாரியில் உள்ள ஒரு சிறு குகை ஆகும். இக்குகையின் சுவர்களை பழங்கால சித்திரம் ஒன்று அலங்கரிக்கின்றது. இதில், ஹார்ப் எனப்படும் பழங்கால இசை வாத்தியத்தை ஒரு மனிதன் வாசிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதால், இது ஹார்ப்பர் குகை என்ற பெயரைப் பெற்றுள்ளது.இது...

    + மேலும் படிக்க
  • 14கிறிஸ்து தேவாலயம்

    கிறிஸ்து தேவாலயம்

    கிறிஸ்து தேவாலயம், பச்மாரியில் ஆங்கிலேயரால் 1875 ஆம் வருடம் கட்டப்பட்ட ஒரு தேவாலயம் ஆகும். இந்த தேவாலயத்தின் கட்டுமான பாணி ஐரோப்பிய பாணிகளுடன், ஐரீஷ், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பாணிகளும் சேர்ந்த கலவையாகக் காணப்படுகிறது.

    அசரடிக்கும் அழகுடன் காணப்படும்...

    + மேலும் படிக்க
  • 15ரஜத் பிரபாத்

    ரஜத் பிரபாத்

    ரஜத் பிரபாத், பச்மாரியின் மிகப்பெரும் நீர்வீழ்ச்சி ஆகும். சூரிய ஒளி, இந்த அருவியின் நீரில் பட்டுத் தெறிக்கும் போது இது வெள்ளி நிறங்கொண்டு ஜொலிப்பதனாலேயே இந்த நீர்வீழ்ச்சி ரஜத் பிரபாத் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

    ரஜத் பிரபாத் என்பதன் உண்மையான அர்த்தம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat