Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகுர் » வானிலை

பாகுர் வானிலை

குளிர்காலம் பாகுர் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் இனிமையான குளுமையான சூழல் நிலவுகிறது. குளிர் தாங்கும் உடைகளுடன் பயணம் மேற்கொள்வதும் சிறந்தது.

கோடைகாலம்

கீழே குறையாமல் பகலில் வெப்பநிலை நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் பயணம் செய்ய நேர்ந்தால் மெலிய பருத்தி உடைகளுடன் செல்வது சிறந்தது.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரை இப்பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. குறிப்பாக ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இங்கு  அதிக மழைப்பொழிவு காணப்படும். மழைக்காலத்தில் வெப்பநிலை அதிகம் இருப்பதில்லை என்றாலும் சூழலில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தை அடுத்து வரும் பின்மழைக்கால பருவத்தின் இனிமையான சூழல் நிலவுகிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் சராசரியாக 9°C  வெப்பநிலையில் துவங்கி 20°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. அதிக குளிர் இல்லாத இதமான குளுமையான சூழல் இக்காலத்தில் நிலவுகிற்து.  எனினும் குளிர்காலத்தில் அதிக கனம் இல்லாத குளிர் தாங்கக்கூடிய உடைகளுடன் இந்தப்பகுதியில் சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது.