Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலக்காடு » எப்படி அடைவது

எப்படி அடைவது

பாலக்காடு நகருக்கு கோயம்பத்தூர், கொச்சி, கோழிக்கோடு, திரிசூர் போன்ற நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சொகுசு மற்றும் வால்வோ பேருந்துகளும் பாலக்காடு நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.