Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பலமு » வானிலை

பலமு வானிலை

அக்டோபர் மாதமே பலமு சுற்றுலாவிற்கு மிகவும் உகந்த பருவம் ஆகும். ஏனெனில் இந்த மாதத்தில் இங்கு  வானிலை மிகவும் இனிமையாக இருக்கும்.

கோடைகாலம்

கோடைகாலம் மிகவும் வெப்பம் மிகுந்து வறண்டு காணப்படுகின்றது. மேலும் இங்கு கோடைகாலத்தில் ஈரப்பதம் 25 சதவீதத்தை விடவும் குறைந்து விடுகின்றது. இங்கு மார்ச் மாதத்தில் தொடங்கும் கோடை காலம் மே மாதம் வரை நீடிக்கின்றது.

மழைக்காலம்

இங்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கிறது. மழைக்காலங்களில் பலமான சூறைக் காற்று வீசுகின்றது. 

குளிர்காலம்

இங்கு அக்டோபர் மாதத்தில் பருவகால மாற்றம் தொடங்கி விடுகின்றது. நவம்பர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கின்றது.