Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பல்வால் » வானிலை

பல்வால் வானிலை

கோடைகாலம்

பல்வாலில் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். கோடைக்காலத்தில் இந்த வட்டாரம் வறட்சியாகவும் அதிக வெப்பத்துடனும் காணப்படும்.

மழைக்காலம்

ஜூன் முடியும் நேரம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கு நல்ல மழைப்பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

பல்வாலில் குளிர் காலம் ஜனவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும்.