Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பட்டடக்கல் » வானிலை

பட்டடக்கல் வானிலை

குளிர்காலம் மிதமான இனிமையான பருவநிலையைக் கொண்டுள்ளதால் இதுவே பட்டடக்கல் பகுதிக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): பட்டடக்கல் ஸ்தலத்தில் கோடைக்காலம் மிகக்குறுகியதாகவே காணப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் இங்கு வெப்பநிலை 40° C வரை செல்கிறது. கோடையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22° C வரை உள்ளது.

மழைக்காலம்

(மே முதல் அக்டோபர் வரை): கடுமையான மழைப்பொழிவை பட்டடக்கல் பிரதேசம் பெறுகிறது. மழைக்காலத்தில் இரவுகள் மிக குளுமையுடனும் காணப்படுகின்றன.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): குளிர்காலத்தில் பட்டடக்கல் பகுதி மிகக்குளிர்ச்சியாக காணப்படுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 10° C  முதல்   22°C வரை நிலவுகிறது. இதமான பருவநிலை காரணமாக குளிர்காலத்தில் பட்டடக்கல் பகுதிக்கு அதிக அளவில் பயணிகள் வருகை தருகின்றனர்.