கேரளாவின் புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றான பய்யோலி பீச் அமைதியான சுற்றுச் சூழலை கொண்டிருப்பதால் பிரபலமான சுற்றுலா மையமாக திகழ்ந்து வருகிறது. இந்தப் பகுதிகளில் கடல் ஆழமற்று காணப்படுவதால் நீங்கள் பல்வேறு நீர் விளையாட்டுகளில் ஆனந்தமாக ஈடுபடுவதோடு, எவ்வளவு நேரம்...
பய்யோலி கிராமத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குஞ்சாலி மரக்கார் மியூசியம், குஞ்சாலி மரக்கார்கள் எனும் போர் வீரர்களின் குடிசையில் நிறுவப்பட்டுள்ளது.
இங்கு பழங்கால வாட்கள், பீரங்கி குண்டுகள், குத்துவாட்கள், சிறிய கத்திகள் போன்ற...