Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீர்மேடு » எப்படி அடைவது

எப்படி அடைவது

பீர்மேடு நகரை கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடைந்து விட முடியும். மேலும் கொச்சி, தேக்கடி, குமிளி உள்ளிட்ட நகரங்களிலிருந்து பீர்மேடு நகருக்கு எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.