Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீர்மேடு » வானிலை

பீர்மேடு வானிலை

பீர்மேடு நகரை அதன் கோடை காலங்களான மார்ச் முதல் மே வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : பீர்மேடு நகரின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரியும், குறைந்தபட்சமாக 22 டிகிரியுமாக பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : பீர்மேடு நகரின் மழைக் காலங்களில் இடைவிடாமல் கடும் மழை கொட்டித் தீர்க்கும், எனவே பீர்மேடு நகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் மழைக் காலத்தை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

பீர்மேடு நகரின் பனிக் கால வெப்பநிலை அதிகபட்சமாக 18 டிகிரியும், குறைந்தபட்சமாக 12 டிகிரியுமாக பதிவாகும்.