Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பென்ச் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பென்ச் தேசியப் பூங்காவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சியோனி பேருந்து நிலையம் தான் பென்ச்சுக்கு அருகில் இருக்கும் பேருந்து நிலையமாகும். இங்கிருந்து மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு சீரான தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைகள் உள்ளன.