Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெரன் » ஈர்க்கும் இடங்கள் » கிஸா மலை

கிஸா மலை, பெரன்

10

பெரன் மாவட்டத்தின் தூர தெற்குப் பகுதியில், எல்லையை ஒட்டியுள்ள ன்ஸாவ்னா கிராமத்தில் கிஸா மலை உள்ளது. வழக்கமாக கிஷா என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மலைக்கு நாகலாந்தின் சுற்றுலா வரைபடத்தில் தனியொரு இடம் உண்டு.

நாகா பழங்குடியினரின் எல்லைகளில் ஒன்றாக வரலாற்று முக்கியத்துவத்துடன் இருக்கும் இந்த மலையை ஒரு எல்லையாக வைத்து தான் நாகா பழங்குடியினர் பிற பழங்குடியினருடன் கடந்த காலங்களில் தொடர்பு கொண்டிருந்தார்கள். பெரன் நகரத்திலிருந்து 28 கிமீ தொலைவில் இருக்கும் இந்த இடத்தை எளிதில் அடைந்து விட முடியும்.

இந்த மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூச்சைத் திணறடிக்கும் பள்ளத்தாக்கின் காட்சிகளும் மற்றும் இந்த பகுதியிலுள்ள சிகரங்களின் காட்சிகளும் தெரியும். அடர்த்தியான தாவரங்கள் மற்றும் வளமான மாறுபட்ட தாவர மற்றும் விலங்கினங்களை கொண்டதாகவும் இந்த மலைப்பகுதி உள்ளது.

பிற சிகரங்களைப் போலல்லாமல் கிஸா மலை இன்னமும் அதன் கானக வனப்பினை பாதுகாத்து வைத்துள்ளதால் அது சாகசப் பயணம் செய்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu

Near by City