Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிலிபிட் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பிலிபிட் புலிகள் சரணாலயம்

    பிலிபிட் புலிகள் சரணாலயம்

    இமலயமலை அடிவாரத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்தியாவின் 41  புலிகள் சரணாலயங்களில் ஒன்றான புலிபிட் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. புலிபிட் பகுதியில் 800சதுர கிமீ மேல் வனப்பகுதி உள்ளது.

    36 புலிகள் உள்ள இச்சரணாலயம் புலிகள் உண்டு வாழ ஏற்ற இடமாக உள்ளது....

    + மேலும் படிக்க
  • 02கெளரி ஷங்கர் கோவில்

    காக்ரா நதியின் கரையில் உள்ள 450ஆண்டுகள் பழமையாக இந்த கோவில் சிவனுக்கும் பார்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் மிக முக்கியமான புண்ணியஸ்தலமான இக்கோவிலுக்கு பண்டிட் கர் பிரசாத் உள்ளிட்ட பல இந்து சந்நியாசிகள் வருகை தந்திருக்கிறார்கள்.

    இரண்டு...

    + மேலும் படிக்க
  • 03ஜமா மஸ்ஜித்

    பிலிபிட் சமூக அமைதி நிரம்பிய இடமாக நிலவுகிறது. ஏராளமான கோவில்கள் இங்கிருந்தாலும் இஸ்லாமியர்களுக்கான ஜம்மா மஸ்ஜித்தும் இங்கு உள்ளது. 250 ஆண்டுகள் பழமையான இந்த மசூதி முகாலய அரசின் போது ஹஃபிஸ் ரஹ்மத் கான் என்பரால் கட்டப்பட்டது.

    அவரது இறப்பிற்கு பின்பு இங்கே...

    + மேலும் படிக்க
  • 04மெதடிஸ்ட் தேவாலயம்

    கிறித்தவர்களுக்காக இங்கு மெதடிஸ்ட் தேவாலயம் அமைந்துள்ளது, எனினும் பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களும் இங்கு வருகிறார்கள்.

    + மேலும் படிக்க
  • 05சாத்தவி பத்ஷாஹி குருத்வாரா

    ஆறாவது சீக்கிய குருவுக்கு இந்த குருத்வாரா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இக்குருத்வாராவிற்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் மரியாதை செலுத்தவும், ஆசீர்வாதம் பெறவும் வருகிறார்கள். நானக்மடத்திற்கு செல்லும் வழியில் குரு கோவிந்த் சிங் இங்கு...

    + மேலும் படிக்க
  • 06தர்கா ஹஜ்ரத் ஷா ஷேர் மியான் கி

    தர்கா ஹஜ்ரத் ஷா ஷேர் மியான் கி

    சாத்தவி பத்ஷாஹி குருத்வாராவைப் போலவே இந்த தர்காவின் மண்டபம் அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தர்காவைப் பற்றி பல கதைகள் இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் வேண்டினால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பலரை ஈர்க்கிறது.

    + மேலும் படிக்க
  • 07அர்த்தநாரீஸ்வரர் கோவில்

    அர்த்தநாரீஸ்வரர் கோவில்

    சிவனுக்கும் பார்வதிக்கும் இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி ஆண், பாதி பெண் என்று பொருள். இங்கிருக்கும் சிலை ஆணாகவும், பாதி பெண்ணாகும் அமைக்கப்பட்டுள்ளது.

    சிலைக்கு அருகில் உள்ள கல்லில் தெய்வங்களின் வாகனங்களாக எருது, சிங்கம்...

    + மேலும் படிக்க
  • 08கோமத் தால்

    கோமத் தால்

    உத்தரப் பிரதேசத்தின் முக்கியமான நகரங்களில் வழியாக ஓடும் இந்தியாவின் புனிதமான நதிகளில் ஒன்றான கோம்தி நதி, பிலிபிட் வழியாக ஓடும் போது வஷிஷ்டரின் மகள் என அறியப்படுகிறது.

    இந்துக்களுக்கு புனிதமாக கருதப்படும் கோமத் தால் வருடம் முழுதும் ஏராளமான பக்தர்களை...

    + மேலும் படிக்க
  • 09சுக்கா கடற்கரை

    ஷாரதா கால்வாய்க்கும் ஷாரதா சாகர் அணைக்கும் இடையில் மஹாஃப் வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கடற்கரை பிலிபிட்டின் முக்கியமான சுற்றுலா தளமாகும். சூரிய மறைவிற்கு பெயர்போன இவ்விடத்தின் வனப்பகுதி அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இருக்கிறது.

    + மேலும் படிக்க
  • 10தேவா- காக்ரா சங்கம்

    தேவா- காக்ரா சங்கம்

    தேவா, காக்ரா என்ற இரண்டு நதிகள் காக்ரா பகுதியில் உள்ள ஆயுர்வேத கல்லூரியின் அருகில் பிரம்சாரி காட்'யில்  சங்கமமாகின்றன.அவ்விடத்தை அடைய சரியான சாலைகள் இல்லாவிடினும் பயணிகள் மாட்டுவண்டிகள் மூலம் இலக்கை அடைகிறார்கள்.

    இரண்டு நதிகளையும் கடந்தே சங்கமிக்கும்...

    + மேலும் படிக்க
  • 11பழைய பிலிபிட்

    பழைய பிலிபிட்

    காக்ரா நதிக்கரையில் 15ஆம் நூற்றாண்டிலேயே இவ்வூர் இருந்தது. பைரியா இனத்தைச் சேர்ந்த பாஞ்சாரா நாடோடிகள் இங்கு களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. ஊரைச் சுற்றி இருந்த மஞ்சள் களிமண் சுவற்றில் இருந்து பிலிபிட் என்ற பெயர் தோன்றியது.

    + மேலும் படிக்க
  • 12ராஜா வேணு கா திலா

    பிலிபிட்டின் புரண்பூர் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ராஜா வேணு கா திலாவின் மிச்சங்கள். மிச்சங்கள் தான் எனினும் ராஜா வேணுவின் ஆட்சியின் பெருமைகளை பறைசாற்றும் வண்ணம் உள்ளது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri