Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பித்தோராகர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பித்தோராகர் ரயில் மூலம்

பித்தோராகர் நகரத்திற்கு அருகில் 150 கி.மீ தூரத்தில் தனக்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து வட இந்தியாவிலுள்ள எல்லா முக்கிய நகரங்களுக்கும் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து பித்தோராகர் நகருக்கு செல்ல டாக்சிகள் கிடைக்கின்றன. 217 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் கத்கோடம் ரயில் நிலையம் மூலமாகவும் பித்தோராகர் நகருக்கு செல்லலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன பித்தோராகர்