Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பித்தோராகர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பித்தோராகர் நகரை பேருந்துகள் மூலமாகவும் பயணிகள் சுலபமாக சென்றடையலாம். கத்கோடம், அல்மோரா மற்றும் ஹல்த்வானி போன்ற நகரங்களிலிருந்து அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் பித்தோராகர் நகருக்கு இயக்கப்படுகின்றன.