Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போச்சம்பல்லி » எப்படி அடைவது

எப்படி அடைவது

போச்சம்பல்லி நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் ஹைதராபாத் நகரம் அமைந்திருக்கிறது. அதோடு ஹைதராபாத் நகரிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் போச்சம்பல்லி நகருக்கு இயக்கப்படுகின்றன.