Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பொள்ளாச்சி » ஈர்க்கும் இடங்கள்
  • 01இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா

    இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா

    ஆனைமலையில் அமைந்துள்ள, இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரின் வருகையால், 1961-ல் இதன் பெயர், இவ்வாறு மாற்றப்பட்டது. இச்சரணாலயம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1400...

    + மேலும் படிக்க
  • 02பொள்ளாச்சி ஐயப்பன் கோயில்

    1970-ம் ஆண்டு கட்டப்பட்ட பொள்ளாச்சி ஐயப்பன் கோயில், சபரி மலை அய்யப்பன் கோயிலுடன் நிறைய ஒற்றுமைகள் கொண்டதாகக் காணப்படுகிறது. இக்கோயிலில், மூலவராக ஐயப்பன் இருந்தாலும், பிற தெய்வங்களின் சந்நிதிகளையும் காணலாம்.

    ஏராளமான பக்தர்கள் இங்கு தினந்தோறும் நடைபெறும்...

    + மேலும் படிக்க
  • 03சுப்ரமண்யஸ்வாமி திருக்கோயில்

    சுப்ரமண்யஸ்வாமி திருக்கோயில்

    கொங்கச் சோழர்களால் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது இக்கோயில். அப்போது, இக்கோயில், “திருவாஹதேஸ்வரமுடையார் கோயில்” என்று பெயரிடப்பட்டது.

    சிறப்பான கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற இக்கோயில், பழங்கால கட்டிடக்கலையில்...

    + மேலும் படிக்க
  • 04மாசாணியம்மன் திருக்கோயில்

    மாசாணியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயிலில், மூலக்கடவுளின் திருவுருவம் பாம்பின் உடலைக் கொண்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபடுவோரின் பிரர்த்தனைகள், சுமார் மூன்று வாரங்களுக்குள்...

    + மேலும் படிக்க
  • 05ஆழியார் அணை

    பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவில், ஆழியார் ஆற்றுக்குக் குறுக்கே, 1959 மற்றும் 1969 ஆகிய வருடங்களுக்கு இடையில், கட்டப்பட்ட ஆழியார் அணையின் முக்கிய குறிக்கோள் நீர்ப்பாசனமாகும்.

    இவ்வணை, சுமார் 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துக்கு,...

    + மேலும் படிக்க
  • 06நெகமம்

    நெகமம், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய பஞ்சாயத்து நகரமாகும். இவ்விறு நகரங்களுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 14 கி.மீ. ஆகும். பரந்து விரிந்து கிடக்கும் தென்னந்தோப்புகள், இவ்விடத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன. இங்கு போய், இதன் அழகைக் கண்டு ரசித்து...

    + மேலும் படிக்க
  • 07உடுமலைப்பேட்டை

    உடுமலைப்பேட்டை

    பொள்ளாச்சியில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது, உடுமலைப்பேட்டை. பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்களாகக் கருதப்படுகின்றன்.

    இதன் அழகு கொஞ்சும் இயற்கைக் காட்சிகள், ஏராளமான கோயில்கள் மற்றும் அணைகள் ஆகியவற்றால்,...

    + மேலும் படிக்க
  • 08சின்னார் வனவிலங்கு சரணாலயம்

    பொள்ளாச்சியில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில், சிறுத்தைகள், புள்ளிமான்கள், காட்டெருமைகள், புலிகள், யானைகள், தொப்பித்தலை குரங்குகள், நீலகிரி வரையாடுகள், ஹனுமான் குரங்குகள், தலை நரைத்த ராட்சத அணில்கள், உள்ளிட்ட 34 வகையான...

    + மேலும் படிக்க
  • 09திருமூர்த்தி மலை

    திருமூர்த்தி மலை

    திருமூர்த்தி அணைக்கு அடுத்தாற் போல் உள்ள திருமூர்த்தி மலையில், திருமூர்த்தி கோயில் உள்ளது. ஸ்ரீ அமரலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் திருமூர்த்தி மலையை ஒட்டியவாறு ஒரு நீரோடை ஓடுகின்றது.

    அத்தரி மஹரிஷியும், ரிஷி பத்தினியான அனுசூயா தேவியும் இம்மலையில் வாழ்ந்து...

    + மேலும் படிக்க
  • 10சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில்

    சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில்

    சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சூலக்கல் கிராமத்தில் அமைந்துள்ளது. உள்ளூர் கிராமவாசி ஒருவரின் கனவில் அம்மன் வந்து, தனக்கு கோயில் ஒன்றை எழுப்பச் சொன்னதால், அவர் இக்கோயிலைக் கட்டியுள்ளார்.

    இன்று வரை இக்கோயில்,...

    + மேலும் படிக்க
  • 11அறிவுத் திருக்கோயில்

    அறிவுத் திருக்கோயில்

    அறிவுத் திருக்கோயில், பொள்ளாச்சியிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில், ஆடலியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் “விழிப்புணர்வுக்கான கோயில்” என்றும் அறியப்படுகிறது.

    யோக மன்னர் வேதாத்ரி மஹரிஷியால் நிறுவப்பட்ட இக்கோயில், தியான நிலையமாக...

    + மேலும் படிக்க
  • 12அழகுநாச்சி அம்மன் கோயில்

    அழகுநாச்சி அம்மன் கோயில்

    அழகுநாச்சி அம்மன் கோயில், பொள்ளாச்சியிலிருந்து 80 கி.மீ. தொலைவில், வள்ளியரச்சல் என்ற ஊரைச் சேர்ந்த மக்களால், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு மூலக்கடவுளாக விளங்கும் அழகுநாச்சி அம்மன், கொங்கு வெள்ளாளக் கவுண்டர் என்ற சாதியினரின் குல தெய்வமாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 13மாரியம்மன் கோயில்

    மாரியம்மன் கோயில்

    மாரியம்மன் கோயில், நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. மாசி தேர்த்திருவிழா, இங்கு கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும்.

    இங்கு வாரத்தின் எல்லா நாட்களிலும் பூஜைகள் செய்யப்படுகின்றன. இக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 8...

    + மேலும் படிக்க
  • 14மங்கீ ஃபால்ஸ்

    மங்கீ ஃபால்ஸ்

    சுமார் 30 கி.மீ. தொலைவில், ஆனைமலையில் அமைந்துள்ள மங்கீ ஃபால்ஸ், இயற்கையாக அமைந்த நீர்வீழ்ச்சியாகும்.

    பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சியில் மலையேற்றத்துக்கான பாதை ஒன்று உள்ளது. இவ்வருவியின் கண்ணை கொள்ளை கொள்ளும் அழகினால், இது...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed