Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பொள்ளாச்சி » எப்படி அடைவது

எப்படி அடைவது

மாநில அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் டீலக்ஸ் பேருந்துகள், பொள்ளாச்சியிலிருந்து அருகாமையில் உள்ள, பல பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களான கோயம்புத்தூர், திண்டுக்கல், சென்னை ஆகியவற்றுக்கு இயக்கப்படுகின்றன. பேருந்துப் பயணம் வசதியாகவே இருக்குமாதலால், பேருந்துப் பயணமும் நல்ல தேர்வேயாகும்.