Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூஞ்ச் » வானிலை

பூஞ்ச் வானிலை

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் பூஞ்சைப் சுற்றிப்பார்க்க சிறந்த பருவமாகும். அதோடு பயணம் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் அனுபவிக்க கோடை காலம் சிறந்தது. 

கோடைகாலம்

(ஏப்ரல் - ஜூன்): பூஞ்ச் காலநிலை கோடை காலத்தில் சிறிது சூடாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 10 டிகிரியாக இருக்கும்.

மழைக்காலம்

(ஜூலை - செப்டம்பர் ): பூஞ்ச் பகுதி பருவமழை காலத்தில் கணிசமான மழையை பெறுகிறது. இதனால் இந்த இடத்தைச் சுற்றி மிகவும் அழகாகவும், பசுமையாகவும் இருக்கும்.

குளிர்காலம்

(டிசம்பர் - பிப்ரவரி): பூஞ்ச் குளிர் காலங்களில் மிகவும் குளிராக இருக்கும். இப்பகுதியில் இந்த நேரத்தில் பனிப்பொழிவும் அதிகமாக காணப்படும்.