Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போர்பந்தர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ராஜ்காட் மற்றும் அஹமதாபாத் ஆகியவற்றுடன் தேசிய நெடுஞ்சாலை 8பி மூலம் இணைக்கப்பட்டுள்ள போர்பந்தர் நகரம், வடக்குப்புறத்தில் துவாரகா மற்றும் ஜாம்நகர் ஆகியவற்றோடும், தெற்குப்புறத்தில் பாவ்நகர் மற்றும் வெர்வால் ஆகியவற்றுடனும் என்ஹெச் 8இ விரிவாக்கப்பட்ட சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.