Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிரதாப்கர் » வானிலை

பிரதாப்கர் வானிலை

பிரதாப்கரை ரசிக்க அக்டோபர் முதல் மார்ச் வரை சிறந்த காலம். வெப்பம் தணிந்து கொஞ்சம் குளிரோடு இருக்கும் இக்காலத்தில் பிரதாப்கரின் அழகை வெகுவாக ரசிக்க முடியும்.

கோடைகாலம்

ஏப்ரல் முதல் மே வரையிலான கோடை காலங்களில் 28 டிகிரி முதல் 40 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலத்தில் வெப்பம் 7 டிகிரி முதல் 22 டிகிரி வரை இருக்கும்.

குளிர்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலத்தில், ஈரப்பதம் அதிகமாக காணப்படும்.