Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புல்வாமா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது புல்வாமா ரயில் மூலம்

புல்வாமாவில் இருந்து 281 கிமீ தொலைவில் இருக்கும் ஜம்மு தாவி சந்திப்பு தான் மிகவும் அருகில் உள்ள இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையம் பிற இந்திய நகரங்களான பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம் மற்றும் சென்னையுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஜம்மு தாவி இரயில் நிலையத்திற்கு வெளியிலேயே சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகளை அமர்த்திக் கொண்டு விட முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன புல்வாமா

Trains from Chennai to Pulwama

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Andaman Express
(16031)
5:15 am
Chennai Central (MAS)
1:00 pm
Jammu Tawi (JAT)
SUN, WED, THU

Trains from Delhi to Pulwama

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Shri Shakti Exp
(22461)
5:30 pm
New Delhi (NDLS)
3:00 am
Jammu Tawi (JAT)
All days
Jammu Rajdhani
(12425)
8:40 pm
New Delhi (NDLS)
5:45 am
Jammu Tawi (JAT)
All days

Trains from Pune to Pulwama

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Jhelum Express
(11077)
5:20 pm
Pune Jn (PUNE)
10:05 am
Jammu Tawi (JAT)
All days