Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புனலூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கேரளாவின் நீளமான நெடுஞ்சாலையாக கருதப்படும் SH-8 சாலையில் புனலூர் நகரம் அமைந்திருக்கிறது. எனவே கேரளாவின் மற்ற நகரங்களிலிருந்து சாலை மூலமாக எந்த சிரமமுமின்றி புனலூர் நகரை அடையலாம். அதோடு கொல்லம்-திருமங்கலம் NH-208 சாலை மூலமாகவும் புனலூர் நகரை நீங்கள் வந்தடையலாம்.