Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புருலியா » வானிலை

புருலியா வானிலை

கோடைகாலம்

புருலியாவில் கோடைக்காலத்தின் போது வெப்பம் மிகவும் கடுமையாக இருக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 38 டிகிரி செல்சியசுக்கு மேல் போகும்.

மழைக்காலம்

புருலியாவில் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடும்.

குளிர்காலம்

புருலியாவில் குளிர் காலத்தின் போது வானிலை குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 14 டிகிரி செல்சியசுக்கு கீழிறங்கும்.