Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புஷ்கர் » வானிலை

புஷ்கர் வானிலை

புஷ்கர் நகரில் எப்போதும் சூடான மற்றும் ஈரப்பதமான வானிலையே நிலவும். எனவே மழைக் காலத்திலோ அல்லது பனிக் காலத்திலோ புஷ்கர் நகருக்கு சுற்றுலா வருவதுதான் சிறந்த தேர்வாக இருக்கும். 

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : புஷ்கர் நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியும், குறைந்தபட்சமாக 25 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : புஷ்கரின் மழைக் காலங்களில் மிதமான மழைப்பொழிவு இருப்பதோடு ஈரப்பதமான வானிலையே நிலவும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : புஷ்கர் நகரின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 8 டிகிரியும், அதிகபட்சமாக 22 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.