Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புட்டப்பர்த்தி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பிரஷாந்தி நிலையம்

    'அமைதியின் உறைவிடம்' என்ற அர்த்தத்தில் பிரஷாந்தி நிலையம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆஸ்ரமத்தை தேடி உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியையும், நிம்மதியையும் நாடி வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு ஆஸ்ரமத்தின் சபா மண்டபத்தில்...

    + மேலும் படிக்க
  • 02எடெர்னல் ஹெரிடேஜ் மியூசியம்

    எடெர்னல் ஹெரிடேஜ் மியூசியம்

    சத்ய சாய் பாபாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள எடெர்னல் ஹெரிடேஜ் மியூசியம் பாபாவின் வாழ்வு குறித்தும், அவருடைய ஆன்மீக தேடல் பற்றியும் பக்தர்கள் மற்றும் பயணிகள் அறிந்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற...

    + மேலும் படிக்க
  • 03சத்யபாமா கோயில்

    சத்யபாமா கோயில்

    சத்யபாமா கோயில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பாட்டனார் கொண்டம ராஜுவால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 3 அடி உயர சத்ய பாமா விக்கிரகமும், பல்வேறு  கிருஷ்ண பகவானின் உருவங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

    சத்யபாமா கோயில் உருவானதற்கு பின் ஒரு சுவையான சம்பவம்...

    + மேலும் படிக்க
  • 04வட விருக்ஷம்

    வட விருக்ஷம்

    வட விருக்ஷம் அல்லது தியான மரம் என்று அழைக்கப்படும் ஆலமரம் பிராஷாந்தி நிலையத்தின் வளாகத்துக்குள் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால் நடப்பட்டது. இந்த மரத்தின் அடியில் கனமான உலோகத் தகடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    அதோடு தியானம் செய்ய வெகு பொருத்தமான இடமாக இருப்பதுடன்,...

    + மேலும் படிக்க
  • 05பூர்ணசந்திரா ஆடிட்டோரியம்

    பூர்ணசந்திரா ஆடிட்டோரியம்

    பூர்ணசந்திரா ஆடிட்டோரியம் ஒரே சமயத்தில் 15000 மக்கள் அமரும் வசதியுடன் 1973-ஆம் கட்டப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு மதங்களை சேர்ந்த யோகிகள், அவதாரங்கள் ஆகியோரின் உருவங்கள் சுவர்ச் சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன.

    இந்த ஆடிட்டோரியம் தற்போது கலாச்சார நிகழ்ச்சிகள்...

    + மேலும் படிக்க
  • 06ஹனுமான் கோயில்

    ஹனுமான் கோயில்

    ஹனுமான் கோயில் அல்லது ஆஞ்சநேய சுவாமி கோயில் என்று அழைக்கப்படும் கோயில் கோருபுரம் சாலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலை அடையும் போது சத்ய சாய் பாபாவால் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் ஒன்று உங்களுக்கு மிகச் சிறந்த வரவேற்பை அளிப்பது போன்று...

    + மேலும் படிக்க
  • 07ஸ்ரீ சத்ய சாய் பாபா உதித்த இடம்

    ஸ்ரீ சத்ய சாய் பாபா பிறந்த இடத்தில் தற்போது நீங்கள் 1979-ஆம் ஆண்டு சாய் பாபாவாலேயே கட்டப்பட்ட சிவன் கோயில் ஒன்றை பார்க்கலாம். இந்தக் கோயில் நவம்பர் 23-ஆம் தேதி 1926-ஆம் ஆண்டு எங்கு சாய் பாபா பிறந்தாரோ அதே இடத்தில் ஒரு சிறிய வீட்டின் மீது எழுப்பப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 08காயத்ரி தேவி கோயில்

    காயத்ரி தேவி கோயில்

    துர்கா தேவியின் அவதாரமான காயத்ரி தேவி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் 1998-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதாக மஹோத்சவத்தின் போது கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஐந்து தலை, பத்து கைகளை கொண்ட அம்மன் சிலை மதிநுட்பம்...

    + மேலும் படிக்க
  • 09கல்ப விருக்ஷம்

    கல்ப விருக்ஷம்

    ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இளம் பிராயத்தில் தன்னுடைய அதீத சக்தியை அவர் தம் நண்பர்களுக்கு புலப்படுத்தும் இடமான புளிய மரமே கல்ப விருக்ஷம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மரம் ஓபுலதேவரா குட்டா குன்றின் சரிவுகளில், சித்ராவதி நதியின் கரையோரத்தில்...

    + மேலும் படிக்க
  • 10விநாயகப் பெருமான் கோயில்

    விநாயகப் பெருமான் கோயில்

    புட்டப்பர்த்தியில் பிரஷாந்தி நிலையம் கட்டப்பட்ட அதே சமயத்தில் 1949-ஆம் ஆண்டு இந்த விநாயகப் பெருமான் கோயிலும் கட்டப்பட்டது. இந்தக் கோயில் பிரதான கோயிலுக்கு முன்பு மற்ற கடவுள்களை தரிசிக்கும் முன்பு விநாயகக் கடவுளை வணங்கும் ஐதீக முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 11ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பெற்றோர்கள் சமாதி

    ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பெற்றோர்கள் சமாதி

    ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பெற்றோர்கள் சமாதி பிரதான சாலை மற்றும் சமாதி சாலை ஆகியவற்றுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பீரமான கல்லறை மாடமாகும். இந்த சமாதி கருங்கற்களை கொண்டு அற்புதமாக வடிமைக்கப்பட்டிருப்பதுடன், நன்றாக பராமரிக்கப்பட்டும் வருகிறது. அதோடு இங்கு ஒரு...

    + மேலும் படிக்க
  • 12சர்வ தர்மா ஐக்கிய ஸ்தம்பம்

    சர்வ தர்மா ஐக்கிய ஸ்தம்பம்

    சர்வ தர்மா ஐக்கிய ஸ்தம்பம் என்பது மத ஒருமைப்பாட்டை கொண்டாடும் விதமாக 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு அழகிய தூணாகும். இந்த ஸ்தம்பம் பிரஷாந்தி நிலையத்தில் ஸ்ரீ சத்யா சாய் சேவா அமைப்பின் உலக மாநாடு நடத்தப்பட்ட அதே 1975-ஆம் ஆண்டில்  கட்டப்பட்டுள்ளது.

    + மேலும் படிக்க
  • 13வில்லேஜ் மசூதி

    வில்லேஜ் மசூதி

    ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அறிவுரையின் பேரில் வில்லேஜ் மசூதி 1978-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த வில்லேஜ் மசூதி எழுப்பப்பட்டுள்ள இடத்தில் இஸ்லாமிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதில் இந்த இடத்தை முன்னர் தோண்டிய பொழுது சில விபரீதமான விபத்துகளும்,...

    + மேலும் படிக்க
  • 14வேணுகோபாலசுவாமி கோயில்

    புட்டப்பர்த்தியில் அமைந்திருக்கும் வேணுகோபாலசுவாமி கோயில் அளவில் மிக சிறியது என்றாலும் நகர மக்கள் இந்தக் கோயிலை மிகவும் முக்கியமானதாக கருதி வருகிறார்கள்.

    இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அதன் முதன்மை தெய்வமான கிருஷ்ணரின் விக்ரகம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri