Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராய்கர் கோட்டை » எப்படி அடைவது

எப்படி அடைவது

ராய்கர் கோட்டைக்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்வது ஒன்றே ஏற்றதாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 7 மூலமாக மும்பையிலிருந்து ராய்கர் கோட்டைக்கு வரலாம். லோனாவாலா, கண்டலா, மாத்தேரான் மற்றும் புனே நகரங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் இங்கு வரலாம்.