Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராய்கர் கோட்டை » வானிலை

ராய்கர் கோட்டை வானிலை

கோடைகாலம்

கோடைக்காலத்தில் ராய்கர் கோட்டைப்பகுதியில் 28°C  அல்லது  30°C க்கு மேலே வெப்பநிலை நிலவுகிறது. பாறைக்கற்களால் கட்டப்பட்டிருப்பதால் இந்த கோட்டை அந்நாளில் மராட்டிய வீரர்களுக்கு குளுமையான வசிப்பிடமாக திகழ்ந்திருக்கிறது.

மழைக்காலம்

மழைக்காலத்தில் இந்த கோட்டைப்பகுதி பசுமையான எழிற்காட்சிகளால் சூழப்பட்டு ரம்மியமாக தோற்றமளிக்கிறது. ஏரிகள் நிரம்பி தூய்மையான காற்றுடன் சுத்தமான சூழலை கொண்டுள்ளது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் ராய்கர் கோட்டைப்பகுதியில் 10°C முதல் 25°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. மழைக்காலத்திற்கு அடுத்தபடியாக ராய்கர் கோட்டையை சுற்றிப்பார்க்க ஏற்ற பருவம் இந்த குளிர்காலமாகும்.