Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜமுந்திரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01இஸ்கான் கோவில்

    இஸ்கான் கோவில்

    இந்த இஸ்க்கான் (ISKCON) கோயில் முக்கிய ஆன்மீக வழிப்பாட்டுத்தலமாகவும் பொழுதுபோக்குத்தலமாகவும் ராஜமுந்திரி நகரத்தில் பிரசித்தமாக அறியப்படுகிறது. கௌதமி காட் என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.

    இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் நாட்டிலுள்ள...

    + மேலும் படிக்க
  • 02ஸ்ரீ கௌதமி கிரந்தாலயம்

    ஸ்ரீ கௌதமி கிரந்தாலயம்

    ஸ்ரீ கௌதமி கிரந்தாலயம் என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட நூலக வளாகமானது வாசுராய கிரந்தாலயம் மற்றும் ரத்னகவி கிரந்தாலயம் என்ற இரண்டு பெரிய தனித்தனி நூலகங்களை உள்ளடக்கியுள்ளது.

    வாசுதேவ சுப்பராயடு என்பவரால் வாசுராய கிரந்தாலயம் எனும் நூலகமும், கொக்கண்ட...

    + மேலும் படிக்க
  • 03ஆணம்கலாகேந்திரம்

    ஆணம்கலாகேந்திரம்

    ஆணம்கலாகேந்திரம் ராஜமுந்திரி நகரத்தில் உள்ள ஒரே கலையரங்கமாகும். இது ஆணம் குடும்பத்தாரால் நிர்மாணிக்கப்பட்டு தற்போது ராஜமுந்திரி நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது.

    துவங்கப்பட்டதிலிருந்தே பல உன்னதமான கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும் அரங்காக திகழ்ந்து வரும்...

    + மேலும் படிக்க
  • 04கோடிலிங்கேஸ்வரா கோயில்

    கோடிலிங்கேஸ்வரா கோயில்

    காகிநாடா நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் த்ரக்ஷாராமம் கோயிலுக்கு அருகிலேயே இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் வீற்றுள்ளது. இது ராஜமுந்திரி நகரத்திற்கு அருகிலேயே உள்ளது.

    பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ராஜமுந்திரியின் முக்கியமான...

    + மேலும் படிக்க
  • 05ஆர்யபட்டா சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி சொசைட்டி

    ஆர்யபட்டா சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி சொசைட்டி

    ஆர்யபட்டா சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி சொசைட்டி எனப்படும் இந்த அறிவியல் தொழில்நுட்ப கழகம் 2006ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி ராஜமுந்திரி நகரத்தில் திறக்கப்பட்டது.

    ஹவுசிங் போர்ட் காலனியின் உள்ள இந்த மையத்திற்கு மிகச்சுலபமாக சென்றடையலாம். இங்கு பல அறிவியல்...

    + மேலும் படிக்க
  • 06சித்ராங்கி பவன்

    சித்ராங்கி பவன்

    சித்ராங்கி பவன் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை கீர்த்தி பெற்ற சாளுக்கிய மன்னரான ராஜ ராஜ நரேந்திராவின் இரண்டாவது மனைவியான சித்ராங்கி என்பவருக்காக கட்டப்பட்ட அரண்மனையாகும்.

    கோதாவரி ஆற்றங்கரையில் அமைதி தவழும் சூழலில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த...

    + மேலும் படிக்க
  • 07டாமர்லா ராமா ராவ் ஆர்ட் கேலரி

    டாமர்லா ராமா ராவ் ஆர்ட் கேலரி

    ராஜமுந்திரி நகரத்தில் பிறந்து வாழ்ந்த, புகழ் பெற்ற ஓவியக்கலைஞரான திரு டாமர்லா ராமா ராவ் என்பவரது ஞாபகார்த்தமாக இந்த ஆர்ட் கேலரி உருவாக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குப்பின் 92 வருடங்களை கடந்து, அவரது அற்புதமான ஓவியங்கள் பல இந்த காட்சிக்கூடத்தில் பார்வைக்கு...

    + மேலும் படிக்க
  • 08சர் ஆர்தர் காட்டன் மியூசியம்

    சர் ஆர்தர் காட்டன் மியூசியம்

    சர் ஆர்தர் காட்டன் மியூசியம் எனும் இந்த அருங்காட்சியகம் சர் ஆர்தர் காட்டன் எனும் ஆங்கிலேய பொறியாளரின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது. இவர் காலனிய ஆட்சியின்போது கோதாவரி ஆற்றின் குறுக்கே பல நீர்ப்பாசன கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளார்.

    குறிப்பாக தௌலேஸ்வரம்...

    + மேலும் படிக்க
  • 09புஷ்கர் காட்

    புஷ்கர் காட்

    கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள ஒரு பிரசித்தமான நீராடுதுறையே (குளியல் படித்துறை) இந்த புஷ்கர் காட் எனப்படுகிறது. இந்த குளியல் படித்துறையை சுற்றி பல புராதனமான கோயில்களும் அமைந்துள்ளன.

    இவற்றில் ஸ்ரீ கோடிலிங்கேஸ்வரா கோயில் மற்றும் மார்க்கண்டேயா கோயில் போன்றவை...

    + மேலும் படிக்க
  • 10மரேடிமல்லி ஈகோ- டூரிஸம்

    மரேடிமல்லி ஈகோ- டூரிஸம்

    மரேடிமல்லி ஈகோ- டூரிஸம் எனும் இயற்கைப்பூங்கா வளாகம் பலவிதமான இயற்கை அம்சங்களுடன் பயணிகளை வரவேற்கிறது. ராஜமுந்திரிக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது இந்த இயற்கைப்பூங்காவுக்கு மறக்காமல் விஜயம் செய்வது சிறந்தது.

    மரேடிமல்லி ஈகோ-டூரிஸம் பூங்கா ராஜமுந்திரியிலிருந்து...

    + மேலும் படிக்க
  • 11ரல்லபண்டி சுப்பாராவ் மியூசியம்

    ரல்லபண்டி சுப்பாராவ் மியூசியம்

    ரல்லபண்டி சுப்பாராவ் மியூசியம் 1967ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகமாகும். இங்கு பல அரிய கலைப்பொருட்கள் மற்றும் வரலாற்று நினைவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    புராதன காலத்திய ராஜமுந்திரி நகரத்தின் கலாச்சார பெருமைகளுக்கு பறைசாற்றும்...

    + மேலும் படிக்க
  • 12ஷியாமளாம்பா அம்மவாரி தேவஸ்தானம்

    ஷியாமளாம்பா அம்மவாரி தேவஸ்தானம்

    ஷியாமளாம்பா அம்மவாரி தேவஸ்தானம் என்றழைக்கப்படும் இந்தக்கோயில் ராஜமுந்திரி நகரத்தில் உள்ள மற்றொரு முக்கியமான கோயிலாகும். ஆதியில் இந்த கோயிலில் இருந்த ஷ்யாமாளாம்பா சிலைக்கு பதிலாக சோமளம்மா அம்மவாரு எனும் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 13ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோயில்

    ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோயில்

    ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோயில் என்றழைக்கப்படும் இந்த ஆன்மீகத்திருத்தலம் ராஜமுந்திரி நகரத்திலுள்ள முக்கியமான புண்ணிய யாத்திரை ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

    கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோயிலின் முக்கியத்துவம் காரணமாக ராஜமுந்திரி நகரம்...

    + மேலும் படிக்க
  • 14பால் சௌக்

    பால் சௌக்

    ராஜமுந்திரி நகரத்தின் வணிகப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான இடம் இந்த பால் சௌக் ஆகும். வந்தேமாதரம் இயக்கம் நிகழ்ந்த காலகட்டத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்த கீர்த்தி பெற்ற சுதந்திரப்போராட்ட வீரரான பிபின் சந்திர பால் அவர்களது நினைவாக இந்த இடத்துக்கு பால் சௌக் என்று...

    + மேலும் படிக்க
  • 15அல்காட் கார்டன்ஸ்

    அல்காட் கார்டன்ஸ்

    அல்காட் கார்டன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு திவ்ய ஞான சமாஜத்தின் தலைவராக விளங்கிய திரு அல்காட் என்ற குருவின் பெயர் இடப்பட்டுள்ளது.

    இந்த ஆன்மீக சமாஜத்தின் வழக்கமான ஆன்மீகக்கூட்டங்களும் இந்த தோட்டப்பூங்காவிலேயே நிகழ்த்தப்படுவது...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu