Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரணதம்போர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ரணதம்போர் சுற்றுலாத்தலமானது ராஜஸ்தான் நகரங்களுடனும் வெளி மாநில நகரங்களுடனும் பேருந்து சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, ஆக்ரா மற்றும் டெல்லி போன்ற நகரங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப்பயணிகள் ரணதம்போர் சுற்றுலாத்தலத்துக்கு வருகை தரலாம்.