Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரேவா » ஈர்க்கும் இடங்கள்
  • 01வெங்கட் பவன்

    வெங்கட் பவன்

    வெள்ளைப் புலிகளின் நகரமான ரேவாவில் அமைந்திருக்கிறது வெங்கட் பவன். இதனைக் கட்டியவர் மஹாராஜா வெங்கட் ராமன் சிங் என்பவர் ஆவார். 1894 ஆம் ஆண்டு, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் கட்டப்பட்டது வெங்கட் பவன்.

    425 சதுர மீ அளவில் அமைந்திருக்கும்...

    + மேலும் படிக்க
  • 02ராணி தளாப்

    ராணி தளாப்

    மத்திய பிரதேசத்தில், ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தொன்மையான கிணறு ராணி தளாப் ஆகும். இந்தக் கிணற்றில் உள்ள தண்ணீர், புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது.

    ஆகவே, சுற்றுலாப் பயணிகள் பலர், விசேஷ நாட்களில் ராணி தளாப்பிற்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். ராணி...

    + மேலும் படிக்க
  • 03ரேவா கோட்டை

    ரேவா கோட்டை

    மத்திய பிரதேசத்தில் இருக்கும் அழகிய கோட்டைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ரேவா கோட்டை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த பண்பாட்டையும், நாகரிகத்தையும் உணர்த்தும் வகையில் இருக்கிறது ரேவா கோட்டை.

    வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சுற்றுலா...

    + மேலும் படிக்க
  • 04பைரோம் பாபா சிலை

    பைரோம் பாபா சிலை

    ரேவா நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது பைரோம் பாபாவின் சிலை. மிகவும் புனிதமாக கருதப்படும் இவ்விடத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவபெருமானை வழிபட்டுச் செல்கின்றனர்.

    குர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிலையை, அங்குள்ள மக்கள் மிகவும்...

    + மேலும் படிக்க
  • 05சாச்சாய் நீர்வீழ்ச்சி

    சாச்சாய் நீர்வீழ்ச்சி

    மத்திய பிரதேசத்தில் இருக்கும் உயரமான நீர்வீழ்ச்சிகளில் சாச்சாய் நீர்வீழ்ச்சிக்கு முக்கிய இடம் உண்டு. சுமார் 130 மீ உயரத்தில் இருந்து இந்நீர்வீழ்ச்சி விழுகிறது. தம்சா ஆற்றின் துனை ஆறான பிஹாத் ஆற்றில் இருந்து தான் சாச்சாய் நீர்வீழ்ச்சி தோன்றியது.

    இந்த அருவி,...

    + மேலும் படிக்க
  • 06கியோந்தி நீர்வீழ்ச்சி

    கியோந்தி நீர்வீழ்ச்சி,  நகரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள லால்கோன் என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சிகளில், கியோந்தி நீர்வீழ்ச்சி 24 ஆம் இடத்தில் உள்ளது.

    இயற்கை எழில் நிறைந்த பகுதியில் நீர்வீழ்ச்சி...

    + மேலும் படிக்க
  • 07ஷில்பி ப்ளாசா

    ஷில்பி ப்ளாசா

    ரேவா மாவட்டத்தில் இருக்கும் பிரம்மாண்டமான ஷாப்பிங்க வளாகம் ஷில்பி ப்ளாசா. மத்தியபிரதேசத்தில் இருக்கும் பெரிய ஷாப்பிங் வளாகங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது ஷில்பி ப்ளாசா.

    ரேவா ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த வளாகம்...

    + மேலும் படிக்க
  • 08ஏபிஎஸ் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கம்

    ஏபிஎஸ் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கம்

    ரேவா மாவட்டத்தின் மிகப் பெரிய திடல் ஏபிஸ் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கமாகும். வருடம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன.

    அதுமட்டுமல்லாமல், பல்வேறு கண்காட்சிகளும் இங்கே நடைபெறுகிறது. 24620 ஏக்கர் பரப்பளவில் இந்த அரங்கம் ...

    + மேலும் படிக்க
  • 09கோவிந்த்கர் அரண்மனை

    கோவிந்த்கர் அரண்மனை

    1882-ஆம் ஆண்டு, ரேவாவை ஆட்சு புரிந்த மகாராஜர், கட்டிய அரண்மனை கோவிந்த்கர் அரண்மனை. ரேவா நகரில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் இருக்கும் இந்த அரண்மனையைச் சுற்றி கியோந்தி, சாச்சை, பச்சூத்தி போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகள் இருக்கிறது. பிஹாத் மற்றும் பிச்சியா ஆறுகள்...

    + மேலும் படிக்க
  • 10பிலி கோதி

    பிலி கோதி

    மத்திய பிரதேசத்தில், ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பிலி கோதி. பிலி கோதியைக் கட்டியவர் தீரஜ் பந்த்வேஷ் சர் குலாப் சிங் ஆவார். ரேவா மாவட்டத்தின் மிக முக்கியமாக சுற்றுலாத் தளமாக பிலி கோதி திகழ்கிறது.

    பிப்ரவரி-மார்ச் மாதங்களில், குளுமையாக இருக்கும்...

    + மேலும் படிக்க
  • 11பகேல் அருங்காட்சியகம்

    பகேல் அருங்காட்சியகம்

    மத்திய பிரதேசத்தில் உள்ள தொன்மையான அருங்காட்சியகங்களுள் பகேல் அருங்காட்சியகமும் ஒன்றாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அருங்காட்சியகத்தை, மத்திய பிரதேச அரசாங்கம் பராமரித்து  வருகிறது.

    ரேவா நகரில், கோவிந்த்கர் அரண்மனையில் அமைந்திருக்கும் இந்த...

    + மேலும் படிக்க
  • 12ராணிபூர் கர்ச்சூலியான்

    ராணிபூர் கர்ச்சூலியான்

    ரேவா நகரத்தில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது ராணிபூர் கர்ச்சூலியான். இந்த இடம், தேசிய நெடுஞ்சாலை 7 இல், ரேவாவில் இருந்து அலகாபாத் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது.  முன்பொரு காலத்தில் இந்த இடம் தாசில்தார் தலைமையகமாக இருந்திருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 13சிட்டி அருங்காட்சியகம்

    சிட்டி அருங்காட்சியகம்

    மிகவும் அரிதான, தொன்மையான பல பொருட்களை கொண்ட சிட்டி அருங்காட்சியகம் மத்தியபிரதேசத்தின் முக்கியமான அருங்காட்சியகம் ஆகும்.  ரேவா நகரின் வரலாற்றுச் சிறப்புகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை, சிட்டி அருங்காட்சியகத்தில் காணலாம். ஒரு அழகிய கலைக்கூடமும் இந்த...

    + மேலும் படிக்க
  • 14கோவிந்த்கர் ஏரி

    கோவிந்த்கர் ஏரி

    ரேவா மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற ஏரிகளில் கோவிந்த்கர் ஏரியும் ஒன்றாகும். கோவிந்த்கர் ஏரிக் கரையில் அமைந்திருக்கிறது அழகிய கோவிந்த்கர் அரண்மனை.

    ஒரு அரண்மனை, அதனைச் சுற்றி அழகிய ஏரி, அமைதியான சூழ்நிலை என மனதிற்கு நிம்மதி தரும் அனைத்து அம்சங்களும்...

    + மேலும் படிக்க
  • 15கோவிந்த்கர் கோட்டை

    கோவிந்த்கர் கோட்டை

    மத்திய பிரதேசம், ரேவா மாவட்டத்தில் இருக்கும் கோவிந்த்கர் கோட்டை சுற்றுலாப் பயணிகளைக் பெரிதும் கவர்ந்துள்ளது. ரேவாவை ஆட்சு புரிந்த மகாரஜரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, கோடை காலத்தின் தலைநகராக திகழ்ந்திருக்கிறது. எழில் கொஞ்சும் அழகிய சூழலில் அமைந்திருக்கும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri