Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரேவா » ஈர்க்கும் இடங்கள் » சிட்டி அருங்காட்சியகம்

சிட்டி அருங்காட்சியகம், ரேவா

14

மிகவும் அரிதான, தொன்மையான பல பொருட்களை கொண்ட சிட்டி அருங்காட்சியகம் மத்தியபிரதேசத்தின் முக்கியமான அருங்காட்சியகம் ஆகும்.  ரேவா நகரின் வரலாற்றுச் சிறப்புகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை, சிட்டி அருங்காட்சியகத்தில் காணலாம். ஒரு அழகிய கலைக்கூடமும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை மத்திய பிரதேச அரசு பராமரித்து வருகிறது. முன்பு ஒரு முறை இந்த அருங்காட்சியப் பொருட்கள் திருடு போனதைத் தொடர்ந்து, இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2000 த்தில் வெளியான, ஷாருக்கான் நடித்த, இந்தி திரைப்படம் அசோகாவில், இந்த அருங்காட்சியகப் பொருட்கள் பயன்பட்டிருப்பதைக் காண முடியும். இதன் மூலம் இந்த அருங்காட்சியகம் மேலும் பிரபலம் அடைந்து, பல்வேறு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுத்து வருகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed