Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரேவா » ஈர்க்கும் இடங்கள் » பிலி கோதி

பிலி கோதி, ரேவா

14

மத்திய பிரதேசத்தில், ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பிலி கோதி. பிலி கோதியைக் கட்டியவர் தீரஜ் பந்த்வேஷ் சர் குலாப் சிங் ஆவார். ரேவா மாவட்டத்தின் மிக முக்கியமாக சுற்றுலாத் தளமாக பிலி கோதி திகழ்கிறது.

பிப்ரவரி-மார்ச் மாதங்களில், குளுமையாக இருக்கும் சமயத்தில், பிலி கோதி வந்து சுற்றிப் பார்ப்பது சிறப்பானது. பிலி கோதியைச் சுற்றி எப்பொழுதும் பலமான பாதுகாப்பு இருக்கும். ரேவாவை ஆண்ட மகராஜர், பிலி கோதியை தன் சுய வரலாற்றைக் கூறும் நினைவகமாக அமைத்திருக்கிறார்.

பலருக்கு, பிலி கோதி, உற்சாகமான பொழுது போக்குத் தளமாக விளங்குகிறது. வருடந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ரேவா மாவட்ட்தில், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இடங்களில்,பிலி கோதி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri