Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரேவா » எப்படி அடைவது

எப்படி அடைவது

ரேவா நகருக்கு செல்ல பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. கஜூராஹோவில் இருந்து சுமார் 169 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ரேவா நகரை சுமார் இரண்டு மணி நேரத்தில் அடையலாம். கஜூரஹாவில் இருந்து ரேவா செல்ல ரூ 120 முதல் 130 வரை பஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.