Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ருத்ரபிரயாக் » வானிலை

ருத்ரபிரயாக் வானிலை

ருத்ரபிரயாக் ஸ்தலத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் பயணிகள் கோடைக்காலத்தில் செல்வது சிறந்தது. குளிர்காலத்திலும் இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.

கோடைகாலம்

ருத்ரபிரயாக் பகுதியில் கோடைக்காலத்தின்போது அதிகபட்சமாக துவங்குகிறது 24°C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 15°C வெப்பநிலையும் காணப்படுகிறது. இக்காலத்தில் மிக இனிமையான சூழலுடன் இப்பகுதி காட்சியளிக்கிறது.

மழைக்காலம்

( ஜூன் முதல் செப்டம்பர் வரை) : ருத்ரபிரயாக் பகுதியில் மழைக்காலமானது ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. 80 சதவீத அளவிலான மழைப்பொழிவு இப்பிரதேசத்தின் தென்பகுதியிலும் சுமார் 65 சதவீதம் வடபகுதியிலும் நிலவுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் மார்ச் வரை) : ருத்ரபிரயாக் பகுதியில் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரியாக 0°C ல் துவங்கி 15°C வரை வெப்பநிலை காணப்படும். இக்காலத்தில் பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது.