ருக்காலாவிலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள கியாரி கோயில் இப்பகுதியின் முக்கியமான ஆன்மீக அம்சமாக புகழ் பெற்றுள்ளது. துர்க்கா தேவிக்கான இந்த கோயில் 300 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும்.
மேலும் இது மடாலய பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. துர்க்கை...
ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள ருக்காலாவிலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இந்த தேவ்ரி கோயில் ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாகும். இது கியாரி கோயிலுக்கு அருகிலேயே 2 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளது.
சாகசப்பயணங்களில் விருப்பமுள்ள பயணிகள் மலையேற்றம் மூலம் சென்றடைய...
ருக்காலா பகுதியில் உள்ள ஆப்பிள் மற்றும் பிளம் பழத்தோட்டங்கள் இப்பிரதேசத்தின் முக்கிய கவர்ச்சி அம்சமாக பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளன. ராயல், கோல்டன் மற்றும் கிரான்னி ஸ்மித் போன்ற ஆப்பிள் பழவகைகளின் விளைச்சல் மற்றும் ஏற்றுமதிக்கு இந்த ருக்காலா பகுதி புகழ் பெற்று...