ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள ருக்காலாவிலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இந்த தேவ்ரி கோயில் ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாகும். இது கியாரி கோயிலுக்கு அருகிலேயே 2 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளது.
சாகசப்பயணங்களில் விருப்பமுள்ள பயணிகள் மலையேற்றம் மூலம் சென்றடைய வேண்டியுள்ள இந்த கோயில்களுக்கு தகுந்த முன் தயாரிப்புகளுடன் பயணம் மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications