Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ருக்காலா » வானிலை

ருக்காலா வானிலை

ருக்காலாவுக்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகள் மே மாதம் முதல் ஜூலை வரையிலான கோடைப்பருவத்தில் செல்வது உகந்தது. இருப்பினும் சாதகமான சூழல் நிலவுவதால் குளிர்காலமும் இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள பொருத்தமாக உள்ளது.  

கோடைகாலம்

(மே முதல் ஜூலை வரை) : ருக்காலாவில் மே மாதம் தொடங்கி ஜூலை வரை  கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 30°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 8°C வெப்பநிலையும் காணப்படுகிறது.

மழைக்காலம்

( ஜூலை முதல் செப்டம்பர் வரை) : ருக்காலா பிரதேசத்தில் ஜூலை துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் மழைக்காலம்  நிலவுகிறது.  மழைக்காலத்தில் மிதமான மழைப்பொழிவை ருக்காலா பிரதேசம் பெறுகிறது.   

குளிர்காலம்

( அக்டோபர் முதல் ஜனவரி வரை) : ருக்காலா பிரதேசத்தில் அக்டோபர் மாதம் துவங்கும் குளிர்காலம் ஜனவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் பனிப்பொழிவும் காணப்படுகிறது.. அதிகபட்சமாக 10°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக -10°C வெப்பநிலையும் குளிர்காலத்தில் நிலவுகிறது.